இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ்

img

இண்டியன்வெல்ஸ் ஓபன் டென்னிஸ்: நடாலை வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்ற இளம் வீரர் 

இண்டியன்வெல்ஸ் தொடரின் இறுதிப்போட்டியில் ஸ்பெயினைச் சேர்ந்த டென்னிஸ் ஜாம்பவான் ரபேல் நடாலை இளம் வீரர் டெய்லர் ஃபிரிட்ஸி வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றார்.